வனபர்த்தி சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 16°22′N 78°04′E / 16.36°N 78.06°E / 16.36; 78.06
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வனபர்த்தி
தெலங்காணா சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்வனபர்த்தி மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்2,27917
சட்டமன்ற உறுப்பினர்
3-ஆவது தெலங்காணா சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
மேகா ரெட்டி
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

வனபர்த்தி சட்டமன்றத் தொகுதி (Wanaparthy Assembly constituency) என்பது இந்தியாவின் தெலங்காணா சட்டமன்றத்தின் ஒரு தொகுதியாகும்.[1] இது மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளில் ஒன்றாகும்.

தற்போது இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மேகா ரெட்டி உள்ளார்.

மண்டலங்கள்[தொகு]

இச்சட்டமன்றத் தொகுதி தற்போது பின்வரும் மண்டலங்களைக் கொண்டுள்ளது:

மண்டல்
வனபர்த்தி
பெப்பைர்
கோபால்பேட்டா
பெத்தமண்டடி
கான்பூர்
ஆத்மகூர்
நர்வா
அமர்சிந்தா

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1952 சுரவரம் பிரதாபரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
1957 பத்மநாப ரெட்டி
1962 ராணி குமுதினி தேவி
1967
1972 ஐயப்பா
1978 மூலமல்ல ஜெயராமுலு
1980 டி. கே. சத்யா ரெட்டி
1983 ஏ. பாலகிருஷ்ணய்யர் தெலுங்கு தேசம் கட்சி
1985
1989 டாக்டர் கிலேலா சின்ன ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
1994 ரவுல சந்திர சேகர் ரெட்டி தெலுங்கு தேசம் கட்சி
1999 கிலேலா சின்ன ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
2004
2009 ரவுல சந்திர சேகர் ரெட்டி தெலுங்கு தேசம் கட்சி
2014 கிலேலா சின்ன ரெட்டி[2] இந்திய தேசிய காங்கிரசு
2018 சிங்கிரெட்டி நிரஞ்சன் ரெட்டி[3] தெலங்காணா இராட்டிர சமிதி
2023 மேகா ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்[தொகு]

தெலுங்கானா சட்டப் பேரவைத் தேர்தல், 2023[தொகு]

2023 தெலங்காணா சட்டமன்றத் தேர்தல்: வனபர்த்தி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு மேகா ரெட்டி 1,07,115 50.25
பா.இரா.ச. சிங்கி ரெட்டி நிரஞ்சன் ரெட்டி 81,795 38.37
பா.ஜ.க அணுக்னா ரெட்டி புஜாலா 9,185 4.31
பசக மண்டலா மைபோசு 3,982 1.87
சுயேச்சை முனிபாலி ரஜினிகாந்த் 2,146 1.01
நோட்டா நோட்டா 1,938 0.91
வாக்கு வித்தியாசம் 25,320 11.88
பதிவான வாக்குகள் 2,13,164
காங்கிரசு gain from பா.இரா.ச. மாற்றம்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. "Andhra Pradesh Legislative Assembly Election, 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 14 September 2021.
  3. "Telangana General Legislative Election 2018 - Statistical Report". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 20 February 2022.