வஜோ சுல்தானகம்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kerajaan Wajo | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1399–1957 | |||||||||
தலைநகரம் | வஜோ | ||||||||
பேசப்படும் மொழிகள் | பூகிஸ் மொழி | ||||||||
சமயம் | இசுலாம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
அருங் மத்தோவா | |||||||||
வரலாறு | |||||||||
• தொடக்கம் | 1399 | ||||||||
• முடிவு | 1957 | ||||||||
|
வஜோ இராச்சியம் அல்லது வஜோ சுல்தானகம் எனப்படுவது தற்கால இந்தோனேசியாவின் சுலாவெசித் தீவின் தெற்கில் பூகிஸ் இனத்தவரால் பொ.கா. 1450 ஆம் ஆண்டளவில் தோற்றுவிக்கப்பட்ட ஒரு முடியரசாகும். இப்பகுதி தற்போது இந்தோனேசியாவின் தெற்கு சுலாவெசி மாகாணத்தின் வஜோ பிராந்தியத்தல் உள்வாங்கப்பட்டுள்ளது.
சுலாவெசி அரசுகள் | |
---|---|
வட சுலாவெசி | |
மத்திய சுலாவெசி | |
தென் சுலாவெசி | |
தென்கிழக்கு சுலாவெசி |
![]() | |||||
---|---|---|---|---|---|
ஜாவா |
| ||||
சுமாத்திரா |
| ||||
கலிமந்தான் | |||||
சுலாவெசி | |||||
சுந்தா தீவுகள் | |||||
மேற்கு திமோர் | |||||
மலுக்கு தீவுகள் | |||||
பப்புவா நியூ கினி |
"https://ta.wikipedia.org/w/index.php?title=வஜோ_சுல்தானகம்&oldid=4229321" இலிருந்து மீள்விக்கப்பட்டது