உள்ளடக்கத்துக்குச் செல்

வசநாபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வசநாபி
செடி
பூக்கள்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. moschatum
இருசொற் பெயரீடு
Aconitum moschatum
(Brühl) Stapf.
வேறு பெயர்கள்

Aconitum ferox subsp. moschatum[1]

வசநாபி (தாவர வகைப்பாட்டியல்: Aconitum moschatum, அகோனிட்டம் மசுகடம், Pet poisonous) என்பது இரன்குலேசியே குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 51 பேரினங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.அதில் ஒரு பேரினமான, “அகோனிட்டம்பேரினத்தில், 337 இனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1905 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.[2] இந்தியா நாட்டின் அகணிய தாவரமாக இவ்வினம் உள்ளது. மேற்கு இமயமலைத்தொடர் பகுதிகளில் காணப்படுகிறது. நஞ்சு செடியாக இருந்தாலும், பாரம்பரிய மருத்துவத்தில் பயனாகிறது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Aconitum ferox subsp. moschatum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
    "Aconitum ferox subsp. moschatum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO.
  2. "Aconitum moschatum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
    "Aconitum moschatum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO.
  3. https://indiabiodiversity.org/species/show/251374

இதையும் காணவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசநாபி&oldid=3879801" இலிருந்து மீள்விக்கப்பட்டது