லொள்ளு சபா பாலாஜி
Appearance
லொள்ளு சபா பாலாஜி | |
---|---|
பிறப்பு | பாலாஜி 1971 |
இறப்பு | 7 மார்ச்சு 2014[1] அனங்காப்புதூர், இந்தியா | (அகவை 43)
தேசியம் | இந்தியன் ![]() |
பணி | நடிகர் |
லொள்ளு சபா பாலாஜி (1971 – March 7, 2014) என்பவர் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பின்பு திரைத்துறைக்கு வந்தார். திண்டுக்கல் சாரதி மற்றும் சிலம்பாட்டம் திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக அறியப்படுகிறார். விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா என்ற தொடரின் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரபலமானார்.
2002 இல் பேசாத கண்ணும் பேசுமே திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். [2][3][4]
திரை வாழ்க்கை
[தொகு]ஆண்டு | படம் | மொழி | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|---|
2002 | பேசாத கண்ணும் பேசுமே | தமிழ் | ||
2005 | காதல் எப்எம் | தமிழ் | ||
2007 | 18 வயசு புயலே | தமிழ் | சின்னப்பதாஸ் | |
2008 | திண்டுக்கல் சாரதி | தமிழ் | ||
2008 | சிலம்பாட்டம் | தமிழ் | ||
2009 | திரு திரு துறு துறு | தமிழ் | ||
2009 | நியூட்டனின் மூன்றாவது விதி | தமிழ் | ||
2009 | சிரித்தால் ரசிப்பேன் | தமிழ் | கிருஷ்ணா | |
2009 | குடியரசு | பாலாஜி | ||
2010 | அம்பாசமுத்திரம் அம்பானி | |||
2011 | மின்சாரம் | தமிழரசனின் துணையாள் |
மரணம்
[தொகு]பாலாஜி மஞ்சள் காமாலை நோய் தாக்குதலால் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பாதிப்பு காரணமாக 2014 மார்ச் மாதம் 7 ஆம் நாள் காலமானார்.[5]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "'Lollu Sabha' Balaji passes away". timesofindia.indiatimes.com. Retrieved 2014-11-06.
- ↑ "TV comedian ‘Lollu Sabha’ Balaji dead". The Hindu. 8 March 2014. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/tv-comedian-lollu-sabha-balaji-dead/article5762778.ece. பார்த்த நாள்: 1 December 2018.
- ↑ "Popular Comedian, 'Lollu Sabha' Actor Balaji Passes Away". ibtimes.co.in. Retrieved 2014-11-06.
- ↑ "Comedian Lollu Sabha Balaji Passes Away". kollytalk.com. Archived from the original on 2014-11-06. Retrieved 2014-11-06.
- ↑ "'Lollu Sabha' Balaji passes away". indiaglitz.com. Archived from the original on 2014-11-06. Retrieved 2014-11-06.