நியூட்டனின் மூன்றாவது விதி
தோற்றம்
| நியூட்டனின் மூன்றாவது விதி | |
|---|---|
| இயக்கம் | தாய் முத்துச் செல்வன் |
| நடிப்பு | எஸ். ஜே. சூர்யா இராஜீவ் கிருஷ்ணா சயாலி பகத் |
| ஒளிப்பதிவு | சரவணன் |
| கலையகம் | மெட்ராஸ் என்டர்டெயின்மென்ட் |
| வெளியீடு | 1 மே 2009 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நியூட்டனின் மூன்றாவது விதி (பொருள்: நியூட்டனின் இயக்க விதிகள்) என்பது 2009 இல் வெளிவந்த தமிழ் அதிரடி நாடக திரைப்படம் ஆகும். இதனை தாய் முத்துச்செல்வன் இயக்கியிருந்தார்.[1] எஸ். ஜே. சூர்யா, இராஜீவ் கிருஷ்ணா, சயாலி பகத் ஆகியோர் நடித்திருந்தனர்.[2]
நடிகர்கள்
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- ↑ Webdunia. "நான் மாறிவிட்டேன்! - எஸ்.ஜே. சூர்யா!". tamil.webdunia.com.
- ↑ "Tamil Cinema News - Tamil Movie Reviews - Tamil Movie Trailers - IndiaGlitz Tamil". IndiaGlitz.com. Archived from the original on 2014-08-13. Retrieved 2019-01-30.