18 வயசு புயலே
Appearance
18 வயசு புயலே | |
---|---|
இயக்கம் | எம். விஜய் |
தயாரிப்பு | எம். எஸ். தமிழரசன் |
கதை | எம். விஜய் |
இசை | லியோ |
நடிப்பு | அஜய் பிரதீப் பிரீத்தி வர்மா |
ஒளிப்பதிவு | ராஜராஜன் |
படத்தொகுப்பு | பி. சாய் சுரேஷ் |
கலையகம் | கோவை பிலிம் சிட்டி |
வெளியீடு | செப்டம்பர் 14, 2007 |
ஓட்டம் | 110 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் (மாற்றுப் பயன்பாடுகள்) |
18 வயசு புயலே என்பது 2007 தமிழ் காதல் திரைப்படம் ஆகும். இதனை எம். விஜய் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ராஜேஷ், நளினி, பாத்திமா பாபு, வெண்ணிற ஆடை மூர்த்தி, லொள்ளு சபா பாலாஜி மற்றும் பாண்டு ஆகியோர் நடித்திருந்தனர்.[1][2]
நடிகர்கள்
[தொகு]- அஜய் பிரதீப் - சூரியா
- பிரீத்தி வர்மா - பூஜா
- ராஜேஷ் - ராமகிருஷ்ணன்
- நளினி - வசந்தா
- பாத்திமா பாபு - சீதா
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- லொள்ளு சபா பாலாஜி
- பாண்டு
- சிறீலதா
- தனலட்சுமி
- பாபு
- சிசர் மனோகர்
- ராஜ் கிருஷ்ணா
- ஜெயசூரியா
- தமிழரசன்
- ஆர். மகேந்திரக் குமார்
- மாஸ்டர் அஸ்வின் மற்றும் மாஸ்டர் பிரதீப்
- லக்சா
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "A film on the heels of Virumandi". Behindwoods. 2007-04-14. பார்க்கப்பட்ட நாள் 2017-12-20.
- ↑ "Tamil actor held on charge of eve-testing". இந்தியன் எக்சுபிரசு. 2013-02-07. பார்க்கப்பட்ட நாள் 2017-12-22.