லூன் திட்டம்
Appearance
லூன் திட்டம் Project Loon | |
---|---|
செயல்நோக்கு அறிக்கை | அனைவருக்கும் பலூன் மூலம் இணையம். |
வணிகம் | ஆம் |
திட்ட வகை | இணையம், தொலைத்தொடர்பு |
இடம் | உலகம் முழுவதும் |
இணையத்தளம் | google.com/loon/ |
லூன் திட்டம் (Project Loon) என்பது உலகில் இணைய சேவை இல்லாத நாட்டுப்புறங்கள், மற்றும் தொலைவிடக் கிராமங்களுக்கு இணைய சேவை வழங்குவதற்கு கூகுள்-எக்சு நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஓர் திட்டம் ஆகும். வானின் படைமண்டலத்தில் 18 கிமீ உயரமளவில் வைக்கப்படும் உயர்-வானிலை பலூன்களை இத்திட்டம் பயன்படுத்துகிறது. இதன் மூலம் 4ஜி-எல்டிஈ வரையான வேகத்துடன் கம்பியில்லா இணைய இணைப்பை வழங்க முடியும்.[1][2][3][4]
இலங்கையில் இத்திட்டம் 2016 பெப்ரவரி 16 ஆம் நாள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மூன்று ஊதுபைகள் இலங்கையின் வான்வெளியில் பறக்கவிடப்பட்டது. இவை விமானம் பறக்கும் வான்வெளிக்கும் மேலே உயரத்தின் பறக்கும்படி செய்யப்பட்டது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Levy, Steven (14 June 2013). "How Google Will Use High-Flying Balloons to Deliver Internet to the Hinterlands". Wired. பார்க்கப்பட்ட நாள் 15 June 2013.
- ↑ "Google to beam Internet from balloons". Agence France-Presse. Google. 15 June 2013. Archived from the original on 17 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 16 June 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Google launches Project Loon". The New Zealand Herald. 15 June 2013. பார்க்கப்பட்ட நாள் 15 June 2013.
- ↑ Lardinois, Frederic (14 June 2013). "Google X Announces Project Loon: Balloon-Powered Internet For Rural, Remote And Underserved Areas". TechCrunch. பார்க்கப்பட்ட நாள் 15 June 2013.
- ↑ வான் பரப்பில் கூகுள் பலூன் விழுந்து நொறுங்கியது.[தொடர்பிழந்த இணைப்பு]தமிழ்வின் 7 பிப்ரவரி 2016