ஊதுபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல நிறமுள்ள ஊதுபைகள் சிறப்பு நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

ஊதுபை என்பது நெகிழ்வு தன்மை கொண்ட பையில் ஹீலியம், ஹைட்ரஜன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் நிரப்பப்பட்ட அமைப்பாகும். ஊதுபை நைலான், இரப்பர், லேட்டக்ஸ் போன்ற பொருட்களால் உருவாக்கப்படுகிறது. முன்பு ஊதுபை விலங்குகளின் தோலினால் செய்யப்பட்டது. ஊதுபை வானிலையியல், இராணுவம், போக்குவரத்து போன்ற துறைகளில் பயன்படுகிறது. மைக்கேல் பாரடே என்பவர் ஊதுபையை 1824 ஆம் ஆண்டு உருவாக்கினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊதுபை&oldid=2252045" இருந்து மீள்விக்கப்பட்டது