பேச்சு:லூன் திட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Muthuppandy pandian:இக்கட்டுரையின் ”அதிவேக இணைய சேவை” என்ற தலைப்பு மிகவும் பொதுவானதாக உள்ளது. ”லூன் திட்டம்” என்று தலைப்பை மாற்றலாம்.--Booradleyp1 (பேச்சு) 15:03, 19 பெப்ரவரி 2016 (UTC)

லூன் திட்டம் என்பதில் ஆங்கில வார்த்தையை அப்படியே கொடுப்பது போல் இருக்கும். இதைக்கவனிக்கவும் பபேசியே--Muthuppandy pandian (பேச்சு) 05:26, 20 பெப்ரவரி 2016 (UTC)
@Kanags: இது குறித்து தங்களது கருத்தறிய வேண்டுகிறேன்.--Booradleyp1 (பேச்சு) 05:33, 20 பெப்ரவரி 2016 (UTC)
அப்பல்லோ திட்டம் என்பது போல் லூன் திட்டம் என்பதில் தவறில்லை. அதிவேக இணைய சேவை en:High Speed Internet Access என்பது பொருத்தமற்றது. வழிமாற்றின்றி இது நகர்த்தப்பட வேண்டும். மேலும், தமிழ்வின் போன்ற செய்தித்தளங்களைவிட, வேறு பொருத்தமான உசாத்துணைகளைப் பயன்படுத்துவது நல்லது. --AntanO 06:18, 20 பெப்ரவரி 2016 (UTC)
லூன் திட்டம் பொருத்தமானது. வழிமாற்றின்றி நகர்த்தலாம்.--Kanags \உரையாடுக 07:10, 20 பெப்ரவரி 2016 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:லூன்_திட்டம்&oldid=2024042" இலிருந்து மீள்விக்கப்பட்டது