ஆய்வும் விருத்தியும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆராய்ச்சியும் விருத்தியும் (R&D --- Research and Development) என்பது திட்டமிட்ட முறையில் அறிவை, தொழில்நுட்பத்தை பெற்று பயன்படுத்துவதற்கான ஓர் அடிப்படைச் செயற்பாடு.

ஆராய்ச்சி விருத்தியில் முன்நிற்கும் நாடுகள்[தொகு]

வணிக நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், நாடுகள், சமூக நிறுவனங்கள் என பல தரப்பட்ட அமைப்புகள் ஆராய்ச்சியையும் விருத்தியையும் மேற்கொள்கின்றன. உலகில் ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா, யப்பான் ஆகிய நாடுகள் ஆராய்ச்சி விருத்தியில் முன்நிற்கின்றன.

பயன்பாடும் அளவீடும்[தொகு]

ஒரு அமைப்பின் ஆராய்ச்சி-விருத்தி பயன்பாடு அது எத்தனை புத்தாக்கங்களை செய்தது (patents), அல்லது எத்தனை புதிய பொருட்களை வெற்றிகரமாக சந்தைக்கு அறிமுகப்படுத்தியது, எத்தனை பெறுமானம் மிக்க ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டது போன்றவற்றை வைத்து அளவிடப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆய்வும்_விருத்தியும்&oldid=1621765" இருந்து மீள்விக்கப்பட்டது