லூனா 1
Appearance
திட்ட வகை | நிலாத் தாக்கி[1] | ||||
---|---|---|---|---|---|
இயக்குபவர் | சோவியத் ஒன்றியம் | ||||
Harvard designation | 1959 Mu 1 | ||||
காஸ்பார் குறியீடு | 1959-012A[2] | ||||
சாட்காட் இல. | 00112[2] | ||||
திட்டக் காலம் | சுற்றுவட்டத்தில்: 65 ஆண்டு-கள், 8 மாதம்-கள் and 9 நாள்-கள் | ||||
விண்கலத்தின் பண்புகள் | |||||
விண்கல வகை | Ye-1 | ||||
தயாரிப்பு | OKB-1 | ||||
ஏவல் திணிவு | 361.3 கிலோகிராம்கள் (797 lb)[1] | ||||
திட்ட ஆரம்பம் | |||||
ஏவப்பட்ட நாள் | 2 சனவரி 1959, 16:41:21 ஒசநே[1] | ||||
ஏவுகலன் | லூனா 8கே72 | ||||
ஏவலிடம் | பைக்கனூர் 1/5 | ||||
திட்ட முடிவு | |||||
கடைசித் தொடர்பு | 5 சனவரி 1959 | ||||
சுற்றுப்பாதை அளபுருக்கள் | |||||
Reference system | ஞாயிற்றுமையம் | ||||
அரைப்பேரச்சு | 1.146 AU | ||||
வட்டவிலகல் | 0.14767 | ||||
அண்மைhelion | 0.9766 AU | ||||
கவர்ச்சிhelion | 1.315 AU | ||||
சாய்வு | 0.01° | ||||
சுற்றுக்காலம் | 450 நாட்கள் | ||||
Epoch | 1 சனவரி 1959, 19:00:00 GMT[3] | ||||
நிலா அணுகல் (தோல்வியடைந்த மோதல்) | |||||
மிகக்கிட்டவான அணுகல் | 4 சனவரி 1959 | ||||
தூரம் | 5,995 கிலோமீட்டர்கள் (3,725 mi) | ||||
----
|
லூனா 1 சோவியத் ஒன்றியத்தினால் உருவாக்கப்பட்ட விண்கலம். இது ஜனவரி 2 1959 இல் விண்வெளிக்கு ஏவப்பட்டது.
கோள வடிவில் அமைந்த இக்கலத்தில் ஐந்து அன்டெனாக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இது சந்திரனின் மேற்பரப்பில் மோதுவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருந்தது.
லூனா 1 விண்கலமே மனிதனால் வடிவமைக்கப்பட்ட பூமியின் விடுபடு திசைவேகத்தைத் (escape velocity) தாண்டிச் சென்ற முதலாவது விண்கலமாகும். ஜனவரி 3இல் பூமியில் இருந்து 113,000 கி.மீ. தூரத்தில் இக்கலத்தில் இருந்து மிகப் பெரிய (1 கிலோ கிராம்) சோடியம் வாயுக்கலவை ஒன்று வெளியேறியதில் இக்கலம் ஒரு செயற்கை வால்வெள்ளி (comet) போலத் தோற்றமளித்தது. மிகவும் பிரகாசமான இவ்வாயுக்கலவை இந்து சமுத்திரத்திற்கு மேலாகத் தெரிந்தது. லூனா 1 சந்திரனின் மேற்பரப்பிலிருந்து 5995 கிமீ தூரத்துக்குள் ஜனவரி 4இல் எட்டியது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Siddiqi 2018, ப. 11.
- ↑ 2.0 2.1 "Luna 1". NASA Space Science Data Coordinated Archive.
- ↑ "Luna 1 Launch and Trajectory Information". NASA Space Science Data Coordinated Archive. பார்க்கப்பட்ட நாள் 2018-05-02.
வெளி இணைப்புகள்
[தொகு]- Cormack, Lesley B. (2012). A History of Science in Society: From Philosophy to Utility (2nd ed.). University of Toronto Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4426-0446-9.
- Darling, David (2003). The complete book of spaceflight: from Apollo 1 to zero gravity. John Wiley and Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-05649-2.
- Harvey, Brian (2007a). Russian planetary exploration: history, development, legacy, prospects. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-46343-8.
- Harvey, Brian (2007b). Soviet and Russian Lunar Exploration. Chichester, UK: Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-21896-0. LCCN 2006935327.
- Reichl, Eugen (2019). The Soviet Space Program: the Lunar Mission Years 1959–1976. Translated by David Johnston. Atglen, Pennsylvania: Schiffer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7643-5675-9. LCCN 2017955750.
- Siddiqi, Asif A. (2018). Beyond Earth: A Chronicle of Deep Space Exploration, 1958–2016 (PDF). The NASA history series (second ed.). Washington, D.C.: NASA History Program Office. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-62683-042-4. LCCN 2017059404. SP2018-4041.