உள்ளடக்கத்துக்குச் செல்

பயனியர் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பயனியர் 10 வெளிக்கோள்களுக்குச் சென்ற முதலாவது விண்கலம்
The illustration on the Pioneer plaque
பயனியர் 6-9
பயனியர் 6-9
பயனியர் 10-11
பயனியர் 10-11

பயனியர் திட்டம் (Pioneer program) ஐக்கிய அமெரிக்காவின் ஆளற்ற விண்வெளித் திட்டங்களில் ஒன்றாகும். இது முக்கியமாக கோள்களை ஆராய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பல விண்கலங்கள் அனுப்பப்பட்டாலும் பயனியர் 10, மற்றும் பயனியர் 11 ஆகியன முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. இவை சூரிய குடும்பத்தின் வெளியே சென்று வெளிக் கோள்களை ஆராய்ந்தன. இரண்டும் ஒரு பொற் தகடு (Pioneer plaque) ஒன்றைக் கொண்டு சென்றன. இத்தகட்டில் ஓர் ஆணினதும் ஒரு பெண்ணினதும் வரைபடங்களும் விண்கலங்களைப் பற்றிய விபரங்கள் அடங்கிய சில வரைபுகளையும் கொண்டிருந்தது. வெளி உலகைச் சேர்ந்தவர்கள் யாரேனும் எப்போதாவது ஒரு நாள் இத்தகட்டை காண்பார்கள்.[1][2][3]

தொடக்க காலப் பயனியர் பயணங்கள்

[தொகு]

ஆரம்பகாலப் பயனியர் விண்கலங்கள் பொதுவாக சந்திரனை ஆராயவே முயற்சித்தன.

பிற்காலப் பயணங்கள் (1965-1978)

[தொகு]

வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்களை இவை ஆராய்ந்தன.

கடைசிப் பயணங்கள் (1972-1973)

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Los Angeles Air Force Base > Home" (PDF).
  2. "Pioneer H, Jupiter Swingby Out-of-the-Ecliptic Mission Study" (PDF). 20 August 1971. Archived from the original (PDF) on 14 May 2010. பார்க்கப்பட்ட நாள் 7 July 2017.
  3. "Origins of NASA Names". NASA History. www.history.nasa.gov. பார்க்கப்பட்ட நாள் 2006-10-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனியர்_திட்டம்&oldid=4100393" இலிருந்து மீள்விக்கப்பட்டது