லாங் பியான் வெள்ளை வயிற்று எலி
தோற்றம்
| லாங் பியான் வெள்ளை வயிற்று எலி | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | நிவிவென்டர் |
| இனம்: | நி. லாங்பியானிசு |
| இருசொற் பெயரீடு | |
| நிவிவென்டர் லாங்பியானிசு இராபின்சன் & கிளாசு, 1922 | |
லாங் பியான் வெள்ளை வயிற்று எலி (Lang Bian white-bellied rat)(நிவிவென்டர் லாங்பியானிசு) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் சிற்றினமாகும். இது இந்தியா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. லாங் பியான் வெள்ளை வயிற்று எலியின் முதுகுபுறம் மஞ்சள்-சாம்பல் மயிருடன் நீண்ட முடிகளுடன் காணப்படும். வயிற்றுப்புறத்தில் காணப்படும் மயிர்கள் வெண்மையானது இவை முதுகுபுற மயிரிலிருந்து தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கால் பட்டைகள் பெரியவை.[2]