லாக்கீட் மார்ட்டின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லாக்கீட் மார்ட்டின்
வகைபொது (நியாபசLMT)
நிறுவுகை1995
தலைமையகம்பெதெஸ்தா, மேரிலாந்து, ஐக்கிய அமெரிக்கா அமெரிக்க ஐக்கிய நாடு
முக்கிய நபர்கள்மரில்லின் ஹ்யூசன், (தலைவர்
தொழில்துறைவான்வெளி, பாதுகாப்பு, மேம்பட்ட தொழில்நுட்பம்
வருமானம்Green Arrow Up Darker.svg அமெரிக்க டாலர் 45.600 பில்லியன் (நிதியாண்டு 2014ல்)
மொத்தச் சொத்துகள்அமெரிக்க டாலர் 37.073 பில்லியன் (நிதியாண்டு 2014ல்
பணியாளர்112,000 (பெப்ரவரி 2015)
இணையத்தளம்LockheedMartin.com

லாக்கீட் மார்டின் அல்லது லொக்கீட் மாட்டின் (Lockheed Martin) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு உலகளாவிய நிறுவனம் ஆகும். வருமானத்தின் அடிப்படையில் இது உலகின் பெரும் பாதுகாப்பு ஒப்பந்தக்கார நிறுவனமாகும்.

தொழில் பிரிவு[தொகு]

லாக்ஹீட் மார்டின், ஐந்து தொழில் பிரிவுகளில் செயல்படுகிறது, அவையாவா;

  1. விமானவியல்
  2. தகவல் முறைமைகள் மற்றும் உலகளாவிய தீர்வுகள்
  3. ஏவுகணைகள் மற்றும் தீ கட்டுப்பாட்டு
  4. இலக்கு அமைப்புகள் மற்றும் பயிற்சி
  5. வான்வெளி அமைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாக்கீட்_மார்ட்டின்&oldid=2222999" இருந்து மீள்விக்கப்பட்டது