ரெய்னர் மரியா ரில்கே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரெய்னர் மரியா ரில்கே

1900ஆம் ஆண்டில் ரில்கேயின் ஒளிப்படம்.
பிறப்பு {{{birthname}}}
திசம்பர் 4, 1875(1875-12-04)
பிராகா, பொகீமிய இராச்சியம், ஆஸ்திரியா - அங்கேரி
இறப்பு 29 திசம்பர் 1926(1926-12-29) (அகவை 51)
மோன்த்ரே, சுவிட்சர்லாந்து
தொழில் கவிஞர், புதினங்கள்
நாடு ஆஸ்திரியர்
எழுதிய காலம் 1894–1925
கையொப்பம் Rilke Signature.gif

ரெனே கார்ல் வில்லெம் யோகண் யோசஃப் மரியா ரில்கே (René Karl Wilhelm Johann Josef Maria Rilke, டாய்ச்சு ஒலிப்பு: [ˈʁaɪnɐ maˈʁiːa ˈʁɪlkə]; 4 திசம்பர் 1875 – 29 திசம்பர் 1926) ஓர் பொகீமியஆஸ்திரிய கவிஞர். இவர் ரெய்னர் மரியா ரில்கே என்று நன்கு அறியப்பட்டவர் . இடாய்ச்சு மொழியில் மிகவும் குறிப்பிடத்தக்க கவிஞர்களில் ஒருவராக விளங்குகிறார். மரபுவழிக்கும் நவீனத்துவத்திற்கும் இடைப்பட்டவராக கருதப்படுகிறார்.

ரில்கே கவிதைகளாகவும் கவிதை வடிவ உரைகளாகவும் எழுதி உள்ளார். இவரது பெரிதும் அறியப்பட்ட படைப்பாக டியூனோ எலெஜீஸ் விளங்குகிறது. உரைநடையில் லெட்டர்ஸ் டு எ யங் பொயட் மற்றும் பகுதியும் தன்வரலாற்று நூலான த நோட்புக்ஸ் ஆஃப் மால்டே லௌரிட்ஸ் பிரிக்கேயும் பரவலாக அறியப்பட்டவை. தவிரவும் தனது விருப்ப இருப்பிடமாக தேர்ந்தெடுத்த சுவிட்சர்லாந்தின் வலாய் கன்டன் குறித்து பிரெஞ்சில் 400க்கும் மேற்பட்டக் கவிதைகளை வடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெய்னர்_மரியா_ரில்கே&oldid=1887293" இருந்து மீள்விக்கப்பட்டது