ராம்சி லால் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராம்சிலால் யாதவ்
சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1977–1980
முன்னையவர்எச். பி. சர்மா
பின்னவர்இராம் சிங் யாதவ்
தொகுதிஆல்வார் (சட்டமன்றத் தொகுதி)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு05-மே-1922
அரசியல் கட்சிஜனதா தளம்
பிற அரசியல்
தொடர்புகள்
பாரதிய லோக் தளம்
விசால் அரியானா கட்சி
இந்திய தேசிய காங்கிரசு
கல்விபி.ஏ., எல்.எல்.பி.,

ராம்சிலால் யாதவா (Ramjilal Yadava) (பிறப்பு : 05 மே 1922) இந்திய நாட்டின் அரசியல்வாதி மற்றும் 6வது மக்களவை உறுப்பினராக இருந்தார். இவர் 1952 ஆம் ஆண்டில் இராசத்தான் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1977 ஆம் ஆண்டு சனதா கட்சி வேட்பாளராக ஆல்வாரில் இருந்து மக்களவைக்கும், 1989 ஆம் ஆண்டு சனதா தள வேட்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2] [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "6th Lok Sabha Members Bioprofile". http://loksabhaph.nic.in/writereaddata/biodata_1_12/2648.htm. பார்த்த நாள்: 30 July 2022. 
  2. "Agra Parliamentary Constituencies". http://www.elections.in/uttar-pradesh/parliamentary-constituencies/agra.html. பார்த்த நாள்: 4 September 2020. 
  3. "RAJYA SABHA STATISTICAL INFORMATION (1952-2013)" (PDF). Rajya Sabha Secretariat, New Delhi. 2014. p. 12. பார்க்கப்பட்ட நாள் 4 September 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்சி_லால்_யாதவ்&oldid=3845678" இலிருந்து மீள்விக்கப்பட்டது