யூபோர்பியா அப்தெல்குரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யூபோர்பியா அப்தெல்குரி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
ரோசிதுகள்
வரிசை:
குடும்பம்:
இனக்குழு:
பேரினம்:
இனம்:
E. abdelkuri
இருசொற் பெயரீடு
Euphorbia abdelkuri
Balf.f.

யூபோர்பியா அப்தெல்குரி என்பது யூபோர்பியாசியே குடும்பத்தில் உள்ள ஒரு வகை தாவரமாகும்.[2] இது யேமனுக்கு தெற்கே உள்ள அப்ட் அல் குரி என்னும் சிறு தீவில் மட்டுமே காணப்படுகிறது.[3] இத்தாவரம் பாறைகள் நிறைந்த பகுதிகளை தன் வாழ்விடமாகக் கொண்டுள்ளது. மேலும் இத்தாவரத்தின் மரப்பால் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது.

யூபோர்பியா இனத்தின் சதைப்பற்றுள்ள பிற தாவரங்களைப் போன்றே, இதுவும் அழிந்துவரும் உயிரினங்கள் மற்றும் தாவரங்களின் பன்னாட்டு வர்த்தகத்திற்கான கூட்டமைப்பின் இணைப்பு IIன் கீழ் இதனை வர்த்தகம் செய்வது கட்டுப்பாட்டில் உள்ளது. [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Miller, A. (2004). "Euphorbia abdelkuri". IUCN Red List of Threatened Species 2004: e.T37865A10082370. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T37865A10082370.en. https://www.iucnredlist.org/species/37865/10082370. பார்த்த நாள்: 16 November 2021. 
  2. "Euphorbia abdelkuri Balf.f." Plants of the World Online. The Trustees of the Royal Botanic Gardens, Kew. n.d. பார்க்கப்பட்ட நாள் July 31, 2020.
  3. Eggli, U.; Newton, L.E. (2004). Etymological Dictionary of Succulent Plant Names. Springer Berlin Heidelberg. பக். 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-540-00489-9. https://books.google.com/books?id=u2n5vusQ1DEC&pg=PA1. பார்த்த நாள்: 20 September 2018. 
  4. "Species+". பார்க்கப்பட்ட நாள் 7 February 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூபோர்பியா_அப்தெல்குரி&oldid=3865025" இலிருந்து மீள்விக்கப்பட்டது