மோனா மெஷ்ரம்
தோற்றம்
| தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| முழுப்பெயர் | மோனா ராஜேஷ் மெஷ்ரம் | |||||||||||||||||||||||||||||||||||||||
| பிறப்பு | 30 செப்டம்பர் 1991 அமராவதி (மகாராட்டிரம்), இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||
| மட்டையாட்ட நடை | வலதுகை | |||||||||||||||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | வலது கை மிதவேகம் | |||||||||||||||||||||||||||||||||||||||
| பங்கு | மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||
| பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||
| ஒநாப அறிமுகம் (தொப்பி 102) | சூன் 2012 எ. அயர்லாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
| கடைசி ஒநாப | பெப்ரவரி 2019 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
| ஒநாப சட்டை எண் | 30 | |||||||||||||||||||||||||||||||||||||||
| இ20ப அறிமுகம் (தொப்பி 33) | சூன் 2012 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
| கடைசி இ20ப | சூன் 2018 எ. வங்காள தேசம் | |||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, ஜனவரி 17 2020 | ||||||||||||||||||||||||||||||||||||||||
மோனா மெஷ்ரம் (Mona Meshram) ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீராங்கனை ஆவார் . வலது கை மட்டையாளராகவும் வலது கை மித வேகப் பந்து வீச்சாளராகவும் இவர் அறியப்படுகிறார்.[1]
இலார்ட்சு மைதானத்தில் 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற பெண்கள் துடுப்பாட்ட உலகக் கிண்ணத் தொடரில் இவர் கலந்துகொண்டார். இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 9 ஓட்டங்களில் இந்தியா தோல்வி அடைந்தது.[2][3][4]
விருது
[தொகு]- 2010–11 ஆண்டிற்கான சிறந்த இளைய பெண் துடுப்பாளருக்கான ஐசிசியின் எம். ஏ சிதம்பரம் விருதினைப் பெற்றார். அந்த ஆண்டில் 8 போட்டிகளில் 623 ஓட்டங்களை எடுத்தார். அதில் 5 அரைநூறடிகளும் அடங்கும்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Women's World Cup 2013 Teams and Players, Mona Meshram – Batsman". NDTV Sports Portal.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Live commentary: Final, ICC Women's World Cup at London, Jul 23, ESPNcricinfo, 23 July 2017.
- ↑ World Cup Final, BBC Sport, 23 July 2017.
- ↑ England v India: Women's World Cup final – live!, The Guardian, 23 July 2017.
- ↑ "Mona Meshram". BCCI Portal. Archived from the original on 17 October 2013. Retrieved 18 November 2013.