மைன்புரி
Appearance
மைன்புரி Mainpuri
मैनपुरी | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | மைன்புரி மாவட்டம் |
ஏற்றம் | 153 m (502 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,50,007 |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 205001 |
தொலைபேசிக் குறியீடு | 05672 |
வாகனப் பதிவு | UP-84 |
இணையதளம் | www |
மைன்புரி, இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்திலுள்ள மைன்புரி மாவட்டத்தின் தலைநகரமாகும்.
அரசியல்
[தொகு]இந்த நகரம் மைன்புரி சட்டமன்றத் தொகுதிக்கும், மைன்புரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
போக்குவரத்து
[தொகு]இங்கிருந்து ஆக்ரா, தில்லி, பரேலி, மீரட், பிரோசாபாத், எட்டாவா, குவாலியர், கான்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சாலைவழிப் போக்குவரத்து வசதி உண்டு.
சான்றுகள்
[தொகு]- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-20.