மேற்கு வங்காள திருவிழாக்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேற்கு வங்கம் பல விடுமுறை நாட்களையும் பண்டிகைகளையும் கொண்டாடுகிறது. பெங்காலி பழமொழியான “பரோ மாசே தேரோ பர்போன்” (“பன்னிரண்டு மாதங்களில் பதின்மூன்று திருவிழாக்கள்”) என்ற சொலவடையில் இருந்து இம்மாநிலத்தில் பண்டிகைகள் மாதங்களை விட மிகுதியாக இருப்பதை அறிந்து கொள்ளலாம். பெங்காலி நாட்காட்டி முழுவதும், பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. துர்கா பூஜை மேற்கு வங்காளத்தில் உள்ள அனைத்து கொண்டாட்டங்களிலும் மிக முக்கியமானதாக கொண்டாடப்படுகிறது. [1] மேற்கு வங்காளத்தின் முக்கிய பண்டிகைகளின் பட்டியல் இங்கே.

முக்கிய திருவிழாக்கள்[தொகு]

மற்ற பண்டிகைகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Durga Puja". Durga Puja Festival: Durga Puja of Bengal.