மேத்தியூ பிளேமிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேத்தியூ பிளேமிங்
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் மேத்தியூ பிளேமிங்
பிறப்பு 12 திசம்பர் 1964 (1964-12-12) (அகவை 54)
இங்கிலாந்து
வகை சகலதுறை
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 148) டிசம்பர் 11, 1997: எ இந்தியா
கடைசி ஒருநாள் போட்டி மே 24, 1998:  எ தென்னாப்பிரிக்கா
அனைத்துலகத் தரவுகள்
ஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 11 219 314
ஓட்டங்கள் 139 9,206 6,161
துடுப்பாட்ட சராசரி 15.44 30.18 24.74
100கள்/50கள் 0/0 11/42 4/28
அதியுயர் புள்ளி 33 138 138
பந்துவீச்சுகள் 523 22,292 12,299
விக்கெட்டுகள் 17 290 377
பந்துவீச்சு சராசரி 25.52 35.91 25.71
5 விக்/இன்னிங்ஸ் 0 2 3
10 விக்/ஆட்டம் n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 4/45 5/51 5/27
பிடிகள்/ஸ்டம்புகள் 1/– 83/– 81/–

மார்ச்சு 21, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

மேத்தியூ பிளேமிங் (Matthew Fleming, பிறப்பு: திசம்பர் 12, 1964 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 11 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். அத்துடன் 219 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 314 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும்,கலந்து கொண்டுள்ளார். இவர் 1997 - 1998 ஆண்டுகளில் இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேத்தியூ_பிளேமிங்&oldid=2709167" இருந்து மீள்விக்கப்பட்டது