மேத்தியூ பிளேமிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேத்தியூ பிளேமிங்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மேத்தியூ பிளேமிங்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குசகலதுறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 148)டிசம்பர் 11 1997 எ. இந்தியா
கடைசி ஒநாபமே 24 1998 எ. தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 11 219 314
ஓட்டங்கள் 139 9,206 6,161
மட்டையாட்ட சராசரி 15.44 30.18 24.74
100கள்/50கள் 0/0 11/42 4/28
அதியுயர் ஓட்டம் 33 138 138
வீசிய பந்துகள் 523 22,292 12,299
வீழ்த்தல்கள் 17 290 377
பந்துவீச்சு சராசரி 25.52 35.91 25.71
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 2 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 4/45 5/51 5/27
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 83/– 81/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, மார்ச்சு 21 2009

மேத்தியூ பிளேமிங் (Matthew Fleming, பிறப்பு: திசம்பர் 12, 1964 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 11 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். அத்துடன் 219 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 314 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும்,கலந்து கொண்டுள்ளார். இவர் 1997 - 1998 ஆண்டுகளில் இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேத்தியூ_பிளேமிங்&oldid=2709167" இலிருந்து மீள்விக்கப்பட்டது