மேக்ரோனசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேக்ரோனசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
திமாலிடே
பேரினம்:
மேக்ரோனசு

ஜார்டின் & செல்பை, 1835
மாதிரி இனம்
மேக்ரோனசு பிடிலோசசு[1]
ஜார்டின் & செல்பை, 1835

மேக்ரோனசு (Macronus) எனப்படும் சிலம்பன்கள் திமாலிடே குடும்பத்தைச் சேர்ந்த குருவிப் பேரினமாகும்.

சிற்றினங்கள்[தொகு]

இந்த பேரினத்தில் பின்வரும் சிற்றினங்கள் அடங்கும்:[2]

படம் பொதுப் பெயர் விலங்கியல் பெயர் பரவல்
பழுப்புச் சிலம்பன் மேக்ரோனசு இசுடிரைடிசெப்சு பிலிப்பீன்சு
பஞ்சு சிலம்பன் மேக்ரோனசு பிடிலோசசு புரூணை, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து

மேற்கோள்கள்[தொகு]

  1. "Timalidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  2. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (August 2022). "Babblers & fulvettas". IOC World Bird List Version 12.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 17 September 2022.
  • Collar, N. J. & Robson, C. 2007. Family Timaliidae (Babblers) pp. 70 – 291 in; del Hoyo, J., Elliott, A. & Christie, D.A. eds. Handbook of the Birds of the World, Vol. 12. Picathartes to Tits and Chickadees. Lynx Edicions, Barcelona.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேக்ரோனசு&oldid=3936517" இலிருந்து மீள்விக்கப்பட்டது