மெலிந்த அலகு வெள்ளைக்கண்ணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெலிந்த அலகு வெள்ளைக்கண்ணி
படம், ஜான் கவுல்டு (1848)
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சோசுடெரோபிடே
பேரினம்:
சோசுடெரோப்சு
இனம்:
சோ. தென்னுரோசுட்ரிசு
இருசொற் பெயரீடு
சோசுடெரோப்சு தென்னுரோசுட்ரிசு
கவுல்டு, 1837
     மெலிந்த அலகு வெள்ளைக்கண்ணியின் புவிப்பரவல்

மெலிந்த அலகு வெள்ளைக்கண்ணி (Slender-billed white-eye)(சோசுடெரோப்சு தென்னுரோசுட்ரிசு) என்பது சோசுடெரோபிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது நோர்போக் தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[2]

இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2022). "Zosterops tenuirostris". IUCN Red List of Threatened Species 2022: e.T22714226A211535599. https://www.iucnredlist.org/species/22714226/211535599. பார்த்த நாள்: 29 July 2022. 
  2. "Zosterops tenuirostris (Slender-billed White-eye) - Avibase". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 2022-11-05.

வெளி இணைப்புகள்[தொகு]