உள்ளடக்கத்துக்குச் செல்

மூவெத்தில் சிட்ரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூவெத்தில் சிட்ரேட்டு[1]
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
மூவெத்தில் 2-ஐதராக்சிபுரோப்பேன்-1,2,3-முக்கார்பாக்சிலேட்டு
வேறு பெயர்கள்
எத்தில் சிடரேட்டு
ஐ1505
சிட்ரிக் அமில எத்தில் எசுத்தர்
மூவெத்தில் சிட்ரேட்டு[2]
இனங்காட்டிகள்
77-93-0 Y
ChEMBL ChEMBL464988 N
ChemSpider 13850879 N
EC number 201-070-7
InChI
  • InChI=1S/C12H20O7/c1-4-17-9(13)7-12(16,11(15)19-6-3)8-10(14)18-5-2/h16H,4-8H2,1-3H3 N
    Key: DOOTYTYQINUNNV-UHFFFAOYSA-N N
  • InChI=1/C12H20O7/c1-4-17-9(13)7-12(16,11(15)19-6-3)8-10(14)18-5-2/h16H,4-8H2,1-3H3
    Key: DOOTYTYQINUNNV-UHFFFAOYAG
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6506
  • CCOC(=O)CC(CC(=O)OCC)(C(=O)OCC)O
UNII 8Z96QXD6UM Y
பண்புகள்
C12H20O7
வாய்ப்பாட்டு எடை 276.283 கி/மோல்
தோற்றம் Oily liquid
அடர்த்தி 1.137 கிராம்/மி.லி 25 °செல்சியசில்
உருகுநிலை −55 °C (−67 °F; 218 K)[3]
கொதிநிலை 294 °C (561 °F; 567 K) 1 வளிமண்டல் அழுத்தத்தில்
235 ° செல்சியசு 150 மி.மீ பாதரசம்
65 கி/லிட்டர்[3]
-161.9·10−6செ.மீ3/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மூவெத்தில் சிட்ரேட்டு (Triethyl citrate) என்பது சிட்ரிக் அமிலத்தின் ஓர் எசுத்தர் ஆகும். C12H20O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் இது விவரிக்கப்படுகிறது. நிறமற்ற மணமற்ற நீர்மமான மூவெத்தில் சிட்ரேட்டு ஐ1505 என்ற எண்ணிடப்பட்டு ஓர் உணவு சேர்க்கைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.[4] நுரைகளை நிலைநிறுத்துவதற்கு, குறிப்பாக முட்டையின் வெள்ளைக்கருவை அடித்து நிலைநிறுத்தவும் மருந்துகளின் மேற்பூச்சுககாகவும் நெகிழிகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.[5]

பாலிவினைல் குளோரைடு மற்றும் அதையொத்த நெகிழிகளுக்கு ஒரு நெகிழியாக்கியாகவும் மூவெத்தில் சிட்ரேட்டு பயன்படுத்தப்படுகிறது.[6] புகையிலையை புகைக்கும் அனுபவத்தை கொடுக்கப் பயன்படும் நிகோடின் அடிப்படையிலான நீர்மத்தைக் கொண்ட சிகரெட் வடிவ சாதனங்களில் போலி பால்மமாக்கியாக இதை பயன்படுத்துகிறார்கள்.[7] உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் லெசித்தின் போன்றே மூவெத்தில் சிட்ரேட்டு செயல்படுகிறது, ஆனால் லெசித்தினிடம் இல்லாத ஆவியாதல் சாத்தியம் இச்சேர்மத்தில் உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Triethyl citrate at Sigma-Aldrich
  2. பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் (2014). Nomenclature of Organic Chemistry: IUPAC Recommendations and Preferred Names 2013. The Royal Society of Chemistry. p. 747. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4.
  3. 3.0 3.1 Record of Triethyl citrate in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health
  4. William J. Stadelman; Owen J. Cotterill (1995). Egg Science and Technology. Haworth Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56022-855-5.
  5. Pharmaceutical Coatings Bulletin 102-4, morflex.com
  6. Hwan-Man Park; Manjusri Misra; Lawrence T. Drzal; Amar K. Mohanty (2004). ""Green" Nanocomposites from Cellulose Acetate Bioplastic and Clay: Effect of Eco-Friendly Triethyl Citrate Plasticizer". Biomacromolecules 5 (6): 2281–2288. doi:10.1021/bm049690f. பப்மெட்:15530043. 
  7. Erythropel, Hanno C; Anastas, Paul T; Krishnan-Sarin, Suchitra; O'Malley, Stephanie S; Jordt, Sven Eric; Zimmerman, Julie B (2020-04-27). "Differences in flavourant levels and synthetic coolant use between USA, EU and Canadian Juul products" (in en). Tobacco Control: tobaccocontrol–2019–055500. doi:10.1136/tobaccocontrol-2019-055500. பன்னாட்டுத் தர தொடர் எண்:0964-4563. பப்மெட்:32341193. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூவெத்தில்_சிட்ரேட்டு&oldid=3407276" இலிருந்து மீள்விக்கப்பட்டது