மூங்கில் மரங்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூங்கில் மரங்கொத்தி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
பிசிடே
பேரினம்:
ஜெசினுலசு
இனம்:
ஜெ. விரிடிசு
இருசொற் பெயரீடு
ஜெசினுலசு விரிடிசு
பிளைத், 1862

மூங்கில் மரங்கொத்தி (Bamboo woodpecker)(ஜெசினுலசு விரிடிசு) என்பது பிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது மியான்மர், லாவோஸ், தாய்லாந்து மற்றும் மலேசியாவில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள் ஆகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Gecinulus viridis". IUCN Red List of Threatened Species 2016: e.T22681528A92909773. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22681528A92909773.en. https://www.iucnredlist.org/species/22681528/92909773. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. "Bamboo Woodpecker - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-15.
  • படம் - ஓரியண்டல் பேர்ட் கிளப் படங்கள். [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூங்கில்_மரங்கொத்தி&oldid=3716000" இலிருந்து மீள்விக்கப்பட்டது