மு. பூமிநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மு. பூமிநாதன்
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2 மே 2021
முன்னவர் எஸ். எஸ். சரவணன்
தொகுதி மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு அரியமங்கலம், கமுதி, இராமநாதபுரம், தமிழ்நாடு
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) சூரியகாந்தாள்
பிள்ளைகள் 5 ( நான்கு மகள், ஒரு மகன் )
பெற்றோர் வே.முனியாண்டி
மு.மூக்கம்மாள்
இருப்பிடம் கோ.புதூா், மதுரை, தமிழ்நாடு,

மு. பூமிநாதன் (M. Boominathan) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகதை சேர்ந்த இவர், 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் மதுரை தெற்கு தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2021 மதுரை தெற்கு திமுக 62,812 42.49%

மேற்கோள்கள்[தொகு]

  1. "மதுரை தெற்கு மதிமுக வேட்பாளா்". தினமணி நாளிதழ்.
  2. "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2021-05-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._பூமிநாதன்&oldid=3148868" இருந்து மீள்விக்கப்பட்டது