முப்பொழுதும் உன் கற்பனைகள் (திரைப்படம்)
தோற்றம்
(முப்பொழுதும் உன் கற்பனைகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| முற்பொழுதும் உன் கற்பனைகள் | |
|---|---|
| இயக்கம் | எல்ரெட் குமார் |
| தயாரிப்பு | ஜெயராமன் எல்ரெட் குமார் ஜேம்சு |
| திரைக்கதை | எல்ரெட் குமார் |
| இசை | ஜி. வி. பிரகாசு குமார் |
| நடிப்பு | அதர்வா அமலா பால் |
| ஒளிப்பதிவு | சக்தி |
| படத்தொகுப்பு | ஆன்டனி எல் ரூபன் |
| கலையகம் | ஆர் எஸ் இன்போடெர்மன்ட் |
| வெளியீடு | பெப்பிரவரி 17, 2012 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
முப்பொழுதும் உன் கற்பனைகள் (Muppozhudhum Un Karpanaigal) திரைப்படம் இயக்குநர் எல்ரெட் குமார் அவர்களால் இயக்கப்பட்டு கிபி 2012 -ல் வெளி வந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் கதாநாயகனாக அதர்வாவும், கதாநாயகியாக அமலா பாலும் நடித்துள்ளனர்.[1][2] திரையரங்குகளில் இப்படம் 100 நாட்களை கடந்து ஓடியது.[3]
நடிகர்கள்
[தொகு]- அதர்வா
- அமலா பால்
- ஜெயப்பிரகாசு
- நாசர்
- சந்தானம்
ஆதாரங்களும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ "Muppozhudhum Un Karpanaigal: Living a dream", The Hindu (in Indian English), 2012-02-18, ISSN 0971-751X, retrieved 2024-06-04
- ↑ http://cinema.maalaimalar.com/2012/02/20172037/Mupozhuthum-Un-Karpanaigal-mov.html முப்பொழுதும் உன் கற்பனைகள் விமர்சனம் மாலைமலர்
- ↑ "12.html".