முந்தியாசினி
தோற்றம்
| முந்தியாசினி | |
|---|---|
| இந்திய கேளையாடு | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | பாலூட்டி
|
| வரிசை: | |
| குடும்பம்: | |
| சிற்றினம்: | முந்தியாசினி
|
| பேரினம் | |
முந்தியாசினி (Muntiacini) என்பது மான்களின் இனக்குழு ஆகும். இதில் இரண்டு பேரினங்கள் உள்ளன:
- எலாபோடசு (சிண்டு மான்)
- முந்தியாகசு (கேளையாடு)
முந்தியாசினி முந்தியாசினே என்ற துணைக் குடும்பமாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது செர்வினே இனக்குழுவாகக் கருதப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "SUBFAMILY Cervinae". Mammal Species of the World. Retrieved 19 April 2012.