மீனங்ஙாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மீனங்ஙாடி (மீனங்காடி) என்னும் ஊர் கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் உள்ளது. இது சுல்தான் பத்தேரி வட்டத்திற்கு உட்பட்டது. இது 53.52 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. வடக்கில் பூதாடியும், கிழக்கில் சுல்தான் பத்தேரியும், தெற்கில் அம்பலவயல் ஊராட்சியும், மேற்கில் முட்டிலும் அமைந்துள்ளன.

2001-இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 28573 மக்கள் வாழ்கின்றனர்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனங்ஙாடி&oldid=3255012" இருந்து மீள்விக்கப்பட்டது