மிசிசாகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மிசிசாகா
Mississauga
நகரம்
மிசிசாகா நகரம்
2016 இல் மிசிசாகா
2016 இல் மிசிசாகா
Official logo of மிசிசாகா
Logo
குறிக்கோளுரை: நமது கடந்த காலத்தில் பெருமை, நமது எதிர்காலத்தில் நம்பிக்கை
ஒன்றாரியோ மாகாணத்தில் மிசிசாகாவின் அமைவிடம்
ஒன்றாரியோ மாகாணத்தில் மிசிசாகாவின் அமைவிடம்
மிசிசாகா is located in Southern Ontario
மிசிசாகா
மிசிசாகா
தெற்கு ஒன்டாரியோவில் மிசிசாகாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 43°36′N 79°39′W / 43.600°N 79.650°W / 43.600; -79.650ஆள்கூறுகள்: 43°36′N 79°39′W / 43.600°N 79.650°W / 43.600; -79.650
நாடுகனடா
மாகாணம்ஒன்றாரியோ
பிராந்தியம்பீல்
நிறுவல்1968, நகரமாக
இணைப்பு1974, நகரமாக
அரசு
 • உள்ளூராட்சிமிசிசாகா நகரசபை
 • நா.உகள்
பரப்பளவு
 • மொத்தம்292.43 km2 (112.91 sq mi)
ஏற்றம்156 m (512 ft)
மக்கள்தொகை (2016)[1]
 • மொத்தம்721,599
 • அடர்த்தி2,467.60/km2 (6,391.1/sq mi)
நேர வலயம்கிநேவ (ஒசநே−05:00)
 • கோடை (பசேநே)கிகோநே (ஒசநே−04:00)
முன்னோக்கிய வரிசைப்படுத்தல் பகுதிL4T முதல் L5W வரை, M7R
தொலைபேசி குறியீடு905, 289, 365
Demonym
  • மிசிசாகன்
  • சாகன்
[2]
இணையதளம்www.mississauga.ca

மிசிசாகா (Mississauga /ˌmɪsɪˈsɔːɡə/ (About this soundகேட்க)[3] என்பது கனடிய மாகாணமான ஒண்டாரியோவின் ஒரு நகரமும், தொராண்டோ மாநகரின் ஒரு புறநகரும் ஆகும். இது ஒண்டாரியோ ஏரியின் கரையோரப் பகுதியில் பீல் மாநகரசபையில் தொராண்டோவின் கிழக்கே அமைந்துள்ளது. 2016 கணக்கெடுப்பின்படி இங்குள்ள மக்கள்தொகை 721,599 ஆகும். இது கனடாவின் ஆறாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமும், ஒண்டாரியோவின் மூன்றாவது பெரிய நகரமும், தொராண்டோ பெரும்பாகத்தின் இரண்டாவது பெரிய நகரமும் ஆகும்.[1][4]

தொராண்டோவிற்கு அருகாமையில் இருப்பது மிசிசாகாவின் வளர்ச்சிக்கு காரணம் ஆகும்.[5] 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், நகரம் பன்முக கலாச்சார மக்களை ஈர்த்தது. இது ஒரு செழிப்பான மைய வணிகப் பகுதியை உருவாக்கியது.[6][7] கனடாவின் பரபரப்பான விமான நிலையமான தொராண்டோ பியர்சன் பன்னாட்டு வானூர்தி நிலையம் இங்கு உள்ளது. அத்துடன், பல கனடிய, பன்னாட்டு நிறுவனங்களின் தலைமையகமாகவும் மிசிசாகா விளங்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "(Code 3521005) Census Profile". 2016 கணக்கெடுப்பு. Statistics Canada (2017).
  2. "Demonyms—From coast to coast to coast — Language articles — Language Portal of Canada". www.noslangues-ourlanguages.gc.ca. மூல முகவரியிலிருந்து 30 August 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 24 August 2014.
  3. Dictionary Reference: Mississauga, The Free Dictionary: Mississauga
  4. "Mississauga, City Ontario (Census Subdivision)". Census Profile. Statistics Canada (8 February 2012). பார்த்த நாள் 2012-02-08.
  5. "Three large urban areas: the Montreal and Vancouver CMAs and the Greater Golden Horseshoe". Statistics Canada, 2006 Census of Population (13 March 2007). பார்த்த நாள் 2007-03-22. "Mississauga (668,549), a suburb of Toronto..."
  6. "Downtown21 Master Plan". City of Mississauga (April 2010). பார்த்த நாள் 2013-04-27.
  7. "Mississauga City Centre Urban Growth Centre". Government of Ontario. மூல முகவரியிலிருந்து 2 April 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-04-27.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மிசிசாகா
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசிசாகா&oldid=2963818" இருந்து மீள்விக்கப்பட்டது