மார்க்கெட் ராஜா எம்.பி.எஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்க்கெட் ராஜா எம்.பி.எஸ்
இயக்கம்சரண்
தயாரிப்புஎஸ். மோகன்
கதைசரண்
திரைக்கதைசரண்
இசைசைமன் கே. கிங்
நடிப்பு
ஒளிப்பதிவுகே. வி. குகன்
படத்தொகுப்புகோபி கிருஷ்ணா
கலையகம்சுரபி பிலிம்ஸ்
வெளியீடு29 நவம்பர் 2019
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ் (Market Raja MBBS) என்பது 2019 ஆண்டைய இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இதை சரண் எழுதி இயக்க,[1] எஸ். மோகன் தயாரித்துளார். இந்த படத்தில் ஆரவ் முன்னணி காதாபாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளார். மேலும் இப்படத்தில் காவ்யா தாப்பர் மற்றும் நிகேஷா படேல் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். படத்திற்கு சைமன் கே. கிங் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவை இயக்குனரின் தம்பியான கே. வி. குகன் மேற்கொள்ள, படத்தொகுப்பை கோபி கிருஷ்ணா செய்துள்ளார். இப்படம் 29 நவம்பர் 2019 அன்று வெளியிடப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

இயக்குனர் சரணின் படத்தில் முதன் முதலில் சைமன் கே. கிங் இசையமைத்துள்ளார்.[4][5]

பாடல் பட்டியல் (தமிழ்ப் பதிப்பு)
# பாடல்பாடகர்கள் நீளம்
1. "கண்ணாலே"  சனா மௌதிடே, யாசின் நிசார் 4:31
2. "தா தா"  சைமன் கே. கிங் 3:36
3. "பைலாமா"  சரன்யா கோபிநாத் 3:21
4. "கண்ணே கருவிழியே"  சித்ரா 4:19
மொத்த நீளம்:
15:47

வெளியீடு[தொகு]

சந்தைப்படுத்தல் மற்றும் வெளியீடு[தொகு]

படத்தின் முதல் தோற்றம் 1 மே 2019 அன்று வெளியிடப்பட்டது.[6] படத்தின் முன்னோட்டம் 24 செப்டம்பர் 2019 அன்று வெளியிடப்பட்டு, இதுவரை பத்து லட்சம் பார்வைகள் பார்துள்ளனர்.[7][8]

முதலில், படம் 8 நவம்பர் 2019 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அது ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், இந்த படம் 29 நவம்பர் 2019 அன்று உலகளவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.[9]

குறிப்புகள்[தொகு]

  1. "Saran gets Arav and keeps his title 'Market Raja MBBS' - Times of India" (in en). https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/saran-gets-arav-and-keeps-his-title-market-raja-mbbs/articleshow/67365262.cms. 
  2. S, Srivatsan (November 29, 2019). "‘Market Raja MBBS’ movie review: This Arav-starrer neither has a script nor a purpose". https://www.thehindu.com/entertainment/movies/market-raja-mbbs-movie-review-this-arav-starrer-neither-has-a-script-nor-a-purpose/article30116470.ece. 
  3. "Review : Market Raja MBBS review: An average comedy action entertainer (2019)" இம் மூலத்தில் இருந்து 2019-11-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191130111416/https://www.sify.com/movies/market-raja-mbbs-review-an-average-comedy-action-entertainer-review-tamil-tl4j1Jejgdbac.html. 
  4. "Market Raja MBBS Songs: Market Raja MBBS MP3 Tamil Songs by Simon K.King Online Free on Gaana.com". https://gaana.com/album/market-raja-mbbs. 
  5. "Market Raja Mbbs - Simon K King - Download or Listen Free - JioSaavn". https://www.jiosaavn.com/album/market-raja-mbbs/IbpUIodyAec_. 
  6. "First look of Market Raja MBBS out". http://www.newindianexpress.com/entertainment/tamil/2019/may/01/first-look-of-market-raja-mbbs-out-1971060.html. 
  7. "Trailer of Arav's 'Market Raja MBBS' out - Times of India" (in en). https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/trailer-of-aravs-market-raja-mbbs-out/articleshow/71275339.cms. 
  8. "Market Raja MBBS - Official Trailer | Tamil Movie News - Times of India". https://timesofindia.indiatimes.com/videos/entertainment/regional/tamil/market-raja-mbbs-official-trailer/videoshow/71272418.cms. 
  9. "Arav's ‘Market Raja MBBS’ gets a new release date". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/aravs-market-raja-mbbs-gets-a-new-release-date/articleshow/72139585.cms. 

வெளி இணைப்புகள்[தொகு]