ஆரவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆரவ்
பிறப்பு நபீஸ் கிசார்
31 அக்டோபர் 1988 (1988-10-31) (அகவை 30)
நாகர்கோவில், தமிழ் நாடு, இந்தியா
இருப்பிடம் திருச்சி, தமிழ்நாடு, இந்தியா
பணி திரைப்பட நடிகர், விளம்பர மாடல்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2014 - தற்போது வரை

ஆரவ் (Arav) (born as Nafeez Kizar) தமிழகத்தைச் சார்ந்த திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகருரும் ஆவார்.[1]

இவரது சொந்த ஊர் திருச்சி, படித்து முடித்த பிறகு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர், சிறு வயது முதலே நடிப்பில் ஆர்வம் கொண்ட இவர் பார்த்த வேலையை விட்டுட்டு மாடலிங் செய்ய தொடங்கினார். பிறகு விஜய் டிவி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றியாளர் ஆனார் [2].

நடித்த திரைப்படங்கள்[தொகு]

  1. ஓ காதல் கண்மணி, 2016
  2. சைத்தான், 2017

ஆரவ், தமிழ் விஜய் தொலைக்காட்சியில் 2017 பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் பருவ வெற்றியாளர் ஆவார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. `பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ஆரவ் ஏன் கலந்துகொண்டார்?
  2. எனக்கு நிச்சயதார்த்தம் ஆகலை, காதலியும் இல்லை – ஆரவ்
  3. 100 நாள் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் பட்டத்தை தட்டிச்சென்றார் ஆரவ்
  4. 50 லட்சத்தை தட்டி சென்ற ஆரவ்: பிக்பாஸ் வெற்றி தருணங்கள்...
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரவ்&oldid=2719008" இருந்து மீள்விக்கப்பட்டது