மாரிமுத்து
Appearance
மாரிமுத்து (Marimuthu) என்பது ஒரு இந்தியப் பெயர் குறிப்பாகத் தமிழ் நாட்டில் வழங்கப்படும் பெயராகும்.
- இப்பெயரில் உள்ள பிரபலங்கள்
- மாரிமுத்து முனியாண்டி (பிறப்பு 1971), மலேசிய மட்டைப்பந்து வீரர்
- எம்.யோகநாதன் (மாரிமுத்து யோகநாதன், பிறப்பு 1969), இந்தியச் சுற்றுச்சூழல் ஆர்வலர்
- குடும்ப பெயர்
- ஏ. மாரிமுத்து, இந்திய அரசியல்வாதி
- டி. மாரிமுத்து, இந்திய அரசியல்வாதி
- ஏ. ஆர். மாரிமுத்து, இந்திய அரசியல்வாதி
- கோமதி மாரிமுத்து, இந்திய டிராக் அண்ட் ஃபீல்ட் ஸ்ப்ரிண்டர்
- மூ. மாரிமுத்து, இந்திய அரசியல்வாதி
- எம். மாரிமுத்து, தஞ்சாவூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்
- எம். மாரிமுத்து (திருப்பரங்குன்றம்), இந்திய அரசியல்வாதி
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |