உள்ளடக்கத்துக்குச் செல்

எம். மாரிமுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். மாரிமுத்து (M. Marimuthu) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1952 ஆண்டு நடந்த தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தஞ்சாவூர் தொகுதியில் நடந்த தேர்தலில் இரண்டு வெற்றியாளர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், மற்றொரு வெற்றியாளர் எஸ். ராமலிங்கம் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) வேட்பாளர் ஆவார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._மாரிமுத்து&oldid=3460985" இலிருந்து மீள்விக்கப்பட்டது