எம். மாரிமுத்து (திருப்பரங்குன்றம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எம். மாரிமுத்து (M. Marimuthu) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் 1984ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1] இவர் 1988ஆம் ஆண்டு வரை பதவியிலிருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2018-11-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2021-06-10 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)