மாமண்டூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாமண்டூர்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
மாமண்டூர் குடைவரை

மாமண்டூர் தமிழ் நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் உள்ள ஓர் ஊர். காஞ்சிபுரம்வந்தவாசி சாலையில் நரசமங்கலம் என்னும் ஊரில் மாண்டூர் செல்லும் கைகாட்டி உள்ளது. உத்தரவாலீசுரம் என்னும் பெருமாள் கோயில் இங்கு உள்ளது. இங்கு பல்லவர் காலக் குடைவரைக் கோயில்கள் உள்ளன. இது ஒரு சுற்றுலாத் தலம்.[3] ஸ்ரீபுராணம் என்னும் சமண நூலை இயற்றிய ஆசிரியர் இந்த ஊரில் பிறந்தவர்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. சுற்றுலாத் தலம்

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மாமண்டூர்&oldid=3002121" இருந்து மீள்விக்கப்பட்டது