உள்ளடக்கத்துக்குச் செல்

மாத்தூர் சிவன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாத்தூர் சிவன் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளா
மாவட்டம்:திருச்சூர் மாவட்டம்
அமைவு:குன்னங்குளம்
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கேரளா

மாத்தூர் சிவன் கோயில் (Mathur Shiva Temple) என்பது இந்தியாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குன்னங்குளத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும்.[1] இங்குள்ளசிவலிங்கமானது ருத்ராக்ஷசிலா என்று நம்பப்படுகிறது. இது ஒழுங்கற்ற வடிவத்துடன், சிவப்பு நிறத்துடன், மனித சிற்பியால் தீண்டப்படாததும் ஆகும்.[2] கோயிலின் முதன்மைக் கடவுள் மேற்கு நோக்கி பிரதான சன்னதியில் அமைந்துள்ள சிவன். இதே சன்னதியில் பார்வதி கிழக்கு நோக்கியும் அமர்ந்துள்ளார். நாட்டுப்புறக் கதைகளின்படி, முனிவர் பரசுராமர் இந்த சிலையை நிறுவினார்.[3] கேரளாவில் உள்ள 108 பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் இந்த கோவிலும் ஒன்றாகும்.[4][5]

மேலும் பார்க்கவும்

[தொகு]

கோவில் புகைப்படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "108 Siva Temples". The Kerala Temples. பார்க்கப்பட்ட நாள் 2014-11-06.
  2. "Kerala Temples - Mathur Shiva Temple". KERALA TEMPLE. Archived from the original on 2020-06-24. பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
  3. "108 Shiva Temples in Kerala created by Lord Parasurama". Vaikhari. பார்க்கப்பட்ட நாள் 2014-11-06.
  4. Book Title: 108 Siva Kshetrangal, Author:Kunjikuttan Ilayath, Publishers: H and C Books
  5. "Siva Temple - Mathur". Shaivam. Archived from the original on 2013-10-06. பார்க்கப்பட்ட நாள் 2014-11-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாத்தூர்_சிவன்_கோயில்&oldid=3836299" இலிருந்து மீள்விக்கப்பட்டது