உள்ளடக்கத்துக்குச் செல்

மருதமுனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருதமுனை
கிராமம்
மருதமுனை is located in இலங்கை
மருதமுனை
மருதமுனை
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 7°25′N 81°49′E / 7.417°N 81.817°E / 7.417; 81.817
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்அம்பாறை
பிசெ பிரிவுகல்முனை

மருதமுனை (Maruthamunai) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை (தமிழ்) பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒரு கரையோர இசுலாமியக் கிராமமாகும். இது வடக்கே பெரிய நீலாவணையையும் , கிழக்கே இந்துப் பெருங்கடலையும் தெற்கே பாண்டிருப்பு கிராமத்தையும் எல்லையாகக் கொண்டது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Maruthamunai: a tsunami-devastated village in Sri Lanka, by A. Shanthakumar and W.A. Sunil, 29 December 2005". Wsws.org. Retrieved 29 November 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருதமுனை&oldid=4424436" இலிருந்து மீள்விக்கப்பட்டது