மனுசு விசிறிவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனுசு விசிறிவால்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ரைபிதுரிடே
பேரினம்:
ரைபிதுரா
இனம்:
ரை. செமிரூப்ரா
இருசொற் பெயரீடு
ரைபிதுரா செமிரூப்ரா
இசுகலேட்டர், 1877

மனுசு விசிறிவால் (Manus fantail)(ரைபிதுரா செமிரூப்ரா) என்பது ரைபிதுரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது பப்புவா நியூ கினியாவின் ஆட்மிரால்டி தீவுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. அட்மிரால்டி தீவுகளில் உள்ள மரங்கள் நிறைந்த வாழ்விடங்களில் இவை காணப்படுகிறது. இவை மிகவும் சிறிய, நீண்ட வால் பறவை. பிரகாசமான செம்பழுப்பு தலை, முதுகு மற்றும் பிட்டத்துடன் கூடியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Rhipidura semirubra". IUCN Red List of Threatened Species 2016: e.T22706921A94097314. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22706921A94097314.en. https://www.iucnredlist.org/species/22706921/94097314. பார்த்த நாள்: 12 November 2021. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனுசு_விசிறிவால்&oldid=3833077" இலிருந்து மீள்விக்கப்பட்டது