உள்ளடக்கத்துக்குச் செல்

மனாசே (குலப்பிதா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எப்ராயிம், மனாசே யாக்கோபுவிடம் ஆசி பெறுதல்.

மனாசே (Manasseh; எபிரேயம்: מְנַשֶּׁה, தற்கால Menaše திபேரியம் Mənaššé [Samaritan] Manaṯ) என்பவர் தொடக்க நூல் குறிப்பிடுவதன்படி, யோசேப்பினதும் ஆசினத்துவினதும் முதலாவது மகனாவார்.[1] ஆசினத்து என்பவர் எகிப்தியப் பெண்ணும், ஓன் நகர அர்ச்சகர் போற்றிபெராவின் மகளுமாவார். இவரை பார்வோன் மன்னனால் யோசேப்புக்கு திருமணம் செய்ய கொடுக்கப்பட்டார்.[2]) கானானிலிருந்து இசுரயேலர் எகிப்துக்கு வரமுன்னர் மனாசே பிறந்தார் (Genesis 48:5).

உசாத்துணை

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Manasseh
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனாசே_(குலப்பிதா)&oldid=1982818" இலிருந்து மீள்விக்கப்பட்டது