மதுரை மாநகர சுற்றுலாத் தலங்களின் பட்டியல்
Appearance
இந்தியாவின் மாநிலங்களுள் ஒன்றான தமிழகத்திலே உள்ள மதுரை மாநகரின் சுற்றுலாத்தலங்களின் பட்டியல்[1]
- மீனாட்சியம்மன் கோவில்
- ஆயிரங்கால் மண்டபம், மதுரை
- வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்
- அழகர் கோவில்
- பழமுதிர்ச்சோலை
- திருப்பரங்குன்றம் முருகன் கோவில்
- கூடல் அழகர் கோவில்
- திருமலை நாயக்கர் மகால்
- காந்தி அருங்காட்சியகம், மதுரை
- திருப்பரங்குன்றம் தர்கா
- வைகை அணை
- சமணர் மலை, மதுரை
- குட்லாடம்பட்டி
- அதிசயம் (பூங்கா)