குட்லாடம்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் நாட்டில் மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி அருகே அமைந்துள்ளது குட்லாடம்பட்டி(ஆங்கிலம்:Kutladampatti). இந்த சிறு கிராமம் அங்கு அமைந்துள்ள அருவிக்காக நன்கு அறியப்படுகிறது. இந்த அருவியில் வருடத்தில் ஐந்து முதல் எட்டு மாதங்கள் வரை தண்ணீர் வரத்து இருக்கும். வார முழுவதும் மக்கள் வந்தாலும்கூட சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்லாடம்பட்டி&oldid=282354" இருந்து மீள்விக்கப்பட்டது