மஞ்சள் கன்ன தேன்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சள் கன்ன தேன்சிட்டு
ஆண்
பெண்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஆன்த்ரெப்டெசு
இனம்:
ஆ. ரெக்டிரோசுட்ரிசு
இருசொற் பெயரீடு
ஆன்த்ரெப்டெசு ரெக்டிரோசுட்ரிசு
(சா, 1812)

மஞ்சள் கன்ன தேன்சிட்டு (Yellow-chinned sunbird)(ஆந்த்ரெப்டெசு ரெக்டிரோசுட்ரிசு) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது மேற்கு ஆப்பிரிக்காவில், அதாவது சியரா லியோன் முதல் கானா வரை காணப்படுகிறது. சாம்பல் கன்னத் தேன்சிட்டு, ஆன்த்ரெப்டெசு டெப்ரோலேமசு முன்பு இந்த சிற்றினத்துடன் குழுவாக இருந்தது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Anthreptes rectirostris". IUCN Red List of Threatened Species 2016. https://www.iucnredlist.org/species/103792746/94544621. பார்த்த நாள்: 28 July 2021. 
  2. "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-27.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்_கன்ன_தேன்சிட்டு&oldid=3879697" இலிருந்து மீள்விக்கப்பட்டது