மகேஸ்வரர் கோயில், கூர்கஞ்சேரி
தோற்றம்
மகேஸ்வரா கோயில் இந்தியாவில் கேரள மாநிலத்தின் திருச்சூர் நகரில் கூர்கஞ்சேரியில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இக்கோயிலில் உள்ள மூலவர் 1092 ஆம் ஆண்டு மலையாள மாதமான சிங்கத்தில் நாராயண குருவால் நிர்மாணிக்கப்பட்டதாகும்.
துணைச்சன்னதிகள்
[தொகு]இக்கோயிலின் மூலவர் சிவன் ஆவார். இங்குபார்வதி, கணபதி, முருகன் ஐயப்பன், நவக்கிரகங்கள், நாகர்கள் ஆகியோருக்கான துணைச்சன்னதிகள் உள்ளன.
தைப்பூசம்
[தொகு]சிவபெருமான் முக்கிய தெய்வமாக இருந்தாலும், சுப்ரமணியருக்கு உரித்தான ஏழு நாள் திருவிழாவான தைப்பூசம் முக்கிய திருவிழாவாகும்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Koorkencherry Sree Maheswara Temple". Enchanting Kerala. Retrieved 2012-05-08.
- ↑ "Temples By Guru". Sree Narayana Gurudevan. Retrieved 2012-05-08.
- ↑ "Temples". Sree Narayana Mandira Samiti. Retrieved 2012-05-08.