மகபூப்நகர் சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 16°44′N 78°00′E / 16.74°N 78.00°E / 16.74; 78.00
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகபூப்நகர் (Mahbubnagar)
தெலங்காணா சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்மகபூப்நகர் மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்2,12,833
சட்டமன்ற உறுப்பினர்
3-ஆவது தெலங்காணா சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
யென்னம் சிறீனிவாசு ரெட்டி
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

மகபூப்நகர் சட்டமன்றத் தொகுதி (Mahbubnagar Assembly constituency) என்பது இந்தியாவின் தெலங்காணா சட்டப் பேரவையின் ஒரு தொகுதியாகும். இது மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி மகபூப்நகர் நகரத்தை உள்ளடக்கியது. இது மகபூப்நகர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

யென்னம் சிறீரீனிவாசு ரெட்டி தற்போது இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

மண்டலங்கள்[தொகு]

இச்சட்டமன்றத் தொகுதி தற்போது பின்வரும் மண்டலங்களைக் கொண்டுள்ளது:

மண்டல்
மகபூப்நகர் நகரம்
ஹன்வாடா

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1952 பி. அனுமந்தராவ் இந்திய தேசிய காங்கிரசு
1957 ஏங்கூரு சின்னப்பா பிரஜா கட்சி
1962 எம். ராம் ரெட்டி சுயேச்சை
1967 அன்சாரி இப்ராகிம் அலி இந்திய தேசிய காங்கிரசு
1972
1978 எம். ராம் ரெட்டி
1980 அன்ஜானய்யலு
1983 பி. சந்திர சேகர் தெலுங்கு தேசம் கட்சி
1985
1989 புலி வீரண்ணா இந்திய தேசிய காங்கிரசு
1994 பி. சந்திரசேகர் தெலுங்கு தேசம் கட்சி
1999
2004 புலி வீரண்ணா சுயேச்சை
2009 என். இராஜசேகர் ரெட்டி
2012 யென்னம் சிறீனிவாசு ரெட்டி பாரதிய ஜனதா கட்சி
2014 வி. சிறீனிவாசு கவுட்[1] பாரத் இராட்டிர சமிதி
2018
2023 யென்னம் சிறீனிவாசு ரெட்டி[2] இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்[தொகு]

தெலங்காணா சட்டமன்றத் தேர்தல், 2023[தொகு]

2023 தெலங்காணா சட்டமன்றத் தேர்தல்: மகபூப்நகர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு யென்னர் சிறீனிவாசு ரெட்டி 87,227 48.04
பா.இரா.ச. வி. சிறீனிவாசு கவுட் 68,489 37.72
பா.ஜ.க ஏ. பி. மிதுன் குமார் Reddy 19,919 10.97
சுயேச்சை காருகொண்ட சிறீனிவாசலு 1,174 0.65
நோட்டா நோட்டா 1,157 0.64
வாக்கு வித்தியாசம் 18,738 10.32
பதிவான வாக்குகள் 1,81,572
காங்கிரசு gain from பா.இரா.ச. மாற்றம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mahbubnagar Assembly constituency (Telangana): Full details, live and past results".
  2. https://results.eci.gov.in/AcResultGenDecNew2023/candidateswise-S2974.htm