போர்னியா சிலந்திப்பிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போர்னியா சிலந்திபிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
அராக்னோதெரா
இனம்:
அ. எவெரெட்டீ
இருசொற் பெயரீடு
அரக்னோதீரா எவெரெட்டீ
சார்ப்பி, 1893

போர்னியா சிலந்திப்பிடிப்பான் (Bornean spiderhunter)(அரக்னோதீரா எவெரெட்டீ) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இதன் அறிவியல் பெயர் பிரித்தானியக் காலனித்துவ நிர்வாகி மற்றும் விலங்கு சேகரிப்பாளரான ஆல்பிரட் ஹார்ட் எவரெட்டை நினைவுபடுத்தும் வகையில் இடப்பட்டது.

பரவலும் வாழிடமும்[தொகு]

போர்னியோ மழைக்காடு லாட்ஜ் - சபா, போர்னியோ - சபா, போர்னியோ - மலேசியா

போர்னியா சிலந்திப்பிடிப்பான் போர்னியோவில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடங்களாக மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும் .

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2012). "Arachnothera everetti". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22718125/0. பார்த்த நாள்: 26 November 2013.