போம் ஈப்பிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போம் ஈப்பிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
மியூசிகாபா
இனம்:
மி. போஹ்மி
இருசொற் பெயரீடு
மியூசிகாபா போஹ்மி
ரெய்ச்செனோவ், 1884

போம் ஈப்பிடிப்பான் (Böhm's flycatcher)(Muscicapa boehmi) என்பது மியூசிகாபிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள் (அதாவது மியோம்போ வனப்பகுதிகள்). இதனுடைய சிற்றினப் பெயர் செருமனிய விலங்கியல் நிபுணர் ரிச்சர்ட் போமினை நினைவுபடுத்துகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போம்_ஈப்பிடிப்பான்&oldid=3778002" இலிருந்து மீள்விக்கப்பட்டது