பொய்யாமணி சிதம்பரேஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு சிதம்பரேஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கரூர்
அமைவிடம்:பொய்யாமணி, குளித்தலை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:குளித்தலை
மக்களவைத் தொகுதி:பெரம்பலூர்
கோயில் தகவல்
மூலவர்:சிதம்பரேசுவரர்
தாயார்:சிவகாமி அம்மன்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

பொய்யாமணி சிதம்பரேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம், பொய்யாமணி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் சிதம்பரேசுவரர், சிவகாமி அம்மன் சன்னதிகளும், விநாயகர் சுப்ரமணியர் உபசன்னதியும் உள்ளன. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]