உள்ளடக்கத்துக்குச் செல்

பொசுனியாவும் எர்செகோவினாவும் தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொசுனியா எர்செகோவினா
Shirt badge/Association crest
அடைபெயர்Zmajevi (Dragons)
Zlatni Ljiljani (Golden Lilies)
கூட்டமைப்புNogometni/Fudbalski Savez Bosne i Hercegovine (N/FSBiH)
கண்ட கூட்டமைப்புயூஈஎஃப்ஏ (ஐரோப்பா)
தலைமைப் பயிற்சியாளர்Safet Sušić
துணைப் பயிற்சியாளர்Borče Sredojević
Elvir Baljić
அணித் தலைவர்Emir Spahić
Most capsZvjezdan Misimović (79)
அதிகபட்ச கோல் அடித்தவர்Edin Džeko (33)
தன்னக விளையாட்டரங்கம்Bilino Polje, Zenica
பீஃபா குறியீடுBIH
பீஃபா தரவரிசை19
அதிகபட்ச பிஃபா தரவரிசை13 (ஆகத்து 2013)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை173 (செப்டம்பர் 1996)
எலோ தரவரிசை24
அதிகபட்ச எலோ21 (7 சூன் 2013)
குறைந்தபட்ச எலோ87 (5 அக்டோபர் 1999)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
non-FIFA International
 ஈரான் 1–3 Rep. Bosnia-Herz. பொசுனியா எர்செகோவினா
(Tehran, Iran; 6 June 1993)
FIFA International
 அல்பேனியா 2–0 Rep. Bosnia-Herz. பொசுனியா எர்செகோவினா
(Tirana, Albania; 30 November 1995)
பெரும் வெற்றி
பொசுனியா எர்செகோவினா Bosnia-Herz. 7–0 எசுத்தோனியா 
(Zenica, Bosnia and Herzegovina; 10 September 2008)
 லீக்கின்ஸ்டைன் 1–8 Bosnia-Herz. பொசுனியா எர்செகோவினா
(Vaduz, Liechtenstein; 7 September 2012)
பெரும் தோல்வி
 அர்கெந்தீனா 5–0 Bosnia-Herz. பொசுனியா எர்செகோவினா
(Córdoba, Argentina; 14 May 1998)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்1 (முதற்தடவையாக 2014 இல்)
சிறந்த முடிவுNone

பொசுனியா எர்செகோவினா தேசிய கால்பந்து அணி (Bosnia and Herzegovina national football team; Bosnian/Croatian/Serbian: Nogometna/Fudbalska reprezentacija Bosne i Hercegovine; Cyrillic script: Ногометна/Фудбалска репрезентација Боснe и Херцеговинe) ), பன்னாட்டுக் கால்பந்தாட்டப் போட்டிகளில் பொசுனியா எர்செகோவினா நாட்டின் சார்பாக பங்கேற்கும் அணியாகும். இதனை, பொசுனியா எர்செகோவினா கால்பந்துக் கூட்டமைப்பு நிர்வகிக்கிறது.

பொசுனியா எர்செகோவினா அணி 2014 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது; சுதந்திர நாடான பிறகு பங்கேற்கும் முதல் முக்கியத்துவம் வாய்ந்த பன்னாட்டுப் போட்டித்தொடராகும்.[1][2] இதற்கு முன்னரும் சில தடவைகள், முக்கியப் போட்டிகளுக்குத் தகுதிபெறும் நிலையிலிருந்தனர். 2010 உலகக்கோப்பை கால்பந்து மற்றும் யூரோ 2012 ஆகியவற்றுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்குப் பிறகான, வெல்பவர்-உள்ளே (play-off) போட்டிகளில் போர்த்துக்கேய தேசிய கால்பந்து அணியிடம் தோற்று வெளியேறினர்.[3][4][5][6] இவ்வணியினர், ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகளுக்கு ஒருமுறைகூட தகுதிபெற்றதில்லை.

குறிப்புதவிகள்

[தொகு]
  1. Fifa.com (15 October 2013). "Bosnians make history". FIFA.com. Archived from the original on 21 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 30 ஜனவரி 2014. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  2. uefa.com (15 October 2013). "Ibišević sparks Bosnia and Herzegovina joy". uefa.com.
  3. "Jubilant Bosnians book play-off place". UEFA. 10 October 2009. Archived from the original on 17 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 10 October 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. UEFA.com (13 October 2011). "Draw for the UEFA EURO 2012 play-offs".
  5. bleacherreport.com (11 October 2012). "World Cup Qualifying: Is Luck Finally on the Side of Bosnia and Herzegovina?".
  6. Rusty Woodger (23 March 2013). "Can Bosnia break their hoodoo?". theroar.com.au.

வெளியிணைப்புகள்

[தொகு]